இடஒதுக்கீடு அவசியம்

img

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அவசியம் சமூகநீதி பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுத்துறைகள், தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.